துடுக்குத் தம்பி!
“என்னடா தம்பி, எப்டி இருக்க? என்ன படிக்கிற? நல்லாப் படிக்கிறியா? எவ்ளோ மார்க் வாங்குற?”
“ஏன் அங்கிள், நாங்க என்னைக்-காச்சும் பெரியவங்களைப் பார்த்து, என்ன வேலை செய்யுறீங்க? நல்லா வேலை செய்யுறீங்களா? எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க? ன்னுலாம் கேக்குறோமா? ஏன் நீங்க மட்டும் இப்டி எல்லோர் முன்னாடியும் கேக்குறீங்க?”
என்றைக்கோ ரசித்தது…
– Babu PK
புள்ளிகளை இணையுங்கள்! துள்ளி வருவதைப் பாருங்கள்!