ஒவ்வொரு வயதிலும் – மார்கோனி
19 வயதில் பாஸ்கல் (1642) கணக்கில் கூட்டல் முறையை விரைவாகச் செய்ய விதி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
20 வயதில் பிரெய்லி, பிரெய்லி முறையைக் கண்டுபிடித்தார்.
21 வயதில் மார்கோனி கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார்.
23 வயதில் (1984) ஹாரிங்டன் ஃபிளஷ் கழிப்பறையை உருவாக்கினார்.
24 வயதில் (1837) பிட்மன் சுருக்கெழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.
26 வயதில் (1792) டாமினிக்ஜின் ஆம்புலன்சை கண்டுபிடித்தார்.
28 வயதில் கலிலியோ வாயு நிரப்பப்பட்ட தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்தார்.
29 வயதில் கிரகாம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார்.
34 வயதில் (1892) டீசல், டீசல் என்ஜி னைக் கண்டுபிடித்தார்.
தொகுப்பு:
சிங்கை ஓவியன்