பொது அறிவு
-
உலகில் முதன் முதலாக மனிதனுக்கு இரவல் இதயத்தைப் பொருத்தியவர் தென்னாப்பிரிக்க டாக்டர் பர்னாட்.
-
உலகப் புகழ்பெற்ற முதல் வானிலை ஆய்வுக்கூடம் இங்கிலாந்து நாட்டில் இருக்கிறது.
-
மணம்மிக்க 99 மலர்களின் மகிமையைப்பற்றி விரிவாகக்கூறும் நூல் குறிஞ்சிப் பாட்டு. இது சங்க இலக்கியமாகும்.
-
புகழ்பெற்ற விஞ்ஞானி சர்அய்சக் நியூட்டன் இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒரே ஒரு முறைதான் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியது இதுதான்:
காற்று வரவில்லை. தயவுசெய்து கதவுகளைத் திறந்துவிடுங்கள். ரேயான் இழை மூங்கிலில் இருந்து எடுக்கப்படுகிறது. -
பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் ஜனவரி 3-ஆம் தேதி.
தொகுப்பு: கலவை பா.வரதன்