கடிக்கிறாங்க?
ஆசிரியர்: டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொன்னேனே வாங்கிட்டு வந்தியா?
மாணவன்: கேட்டேன் சார். அது அவர் படிச்சு வாங்கின சர்ட்டிபிகேட்டாம். தர முடியாதுன்னு சொல்லிட்டாரு!
ஆசிரியர்: ஏண்டா… என்னிடம் இப்படிப் பொய் பேசுறே?
மாணவன்: உங்களைப் பார்த்ததும் மெய் மறந்து போயிடுறேன் சார், அதான்!
– மு.ஹ.ஆபூபக்கர்
காயல்பட்டினம்
குறும்பு செய்யும் (விண்மீன்) நட்சத்திரம் எது?
வால் நட்சத்திரம்!
வரி செலுத்த ஏற்ற மாதங்கள் எவை?
ஜனவரி, பிப்ரவரி
– மெ.அ.கா.ஹாஜா தவ்பீக்
காயல்பட்டினம்
“I don’t know” – னா என்னடா அர்த்தம்? எனக்குத் தெரியாது.
உனக்கும் தெரியாதா….!
– எஸ். தணிகைவேல், பெரிய காஞ்சிபுரம்