ஆறு புதிர்!
ஆறு புதிரெல்லாம் இல்லை.
ஒன்றே ஒன்று தான்.
அது இதுதான்.
“கனடாவைச் சேர்ந்த சிறுமி லியோ அங்கிருந்த செயின்ட் லாரன்ஸ் ஆற்றைப் பார்த்து வியந்தாள். இந்த ஆற்றை நான் கடப்பேன் என்று உறுதியெடுத்தாள்.
சில ஆண்டுகள் கழித்து ஒரு நாள் நினைத்தபடியே அங்குவந்த லியோ, செயிண்ட் லாரன்ஸ் ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்குச் சென்றாள்.
படகில் செல்லவில்லை,அங்கு பாலமும் இல்லை.அவள் நனையவுமில்லை.
ஆனால், எப்படிச் சென்றார்?