கடந்த இதழ் சொற்புதையலுக்கான விடை
20 விடைகளையும் சரியாக எழுதி வெற்றி பெற்றிருப்பவர்:
ச.பர்னிதா, மே/பா. ஜி.அன்பழகன், லப்பைப்பேட்டை, ஆற்காடு
19 விடைகளைச் சரியாக எழுதி ஆறுதல் பரிசு பெறுவோர்:
இர.அறிவரசி, இலஞ்சி | வை.கவின்மதி, மதுரை.
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டியில் சரியான விடையெழுதியவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்:
வெற்றிபெற்றோர்:
1.ச.கோபிநாத்
2.ச.மஹிமா ஸ்ரீ
3.இர.அன்புச் செல்வன்