தெரியுமா?
- ஆஸ்திரேலியாவில் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு விடையளிப்பது இலாமி எனப்படும் இயந்திரமனிதன் (ரோபோ).
- உலகிலேயே மிகப் பெரிய உலக வரைபடம் (அட்லஸ்) ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள நகர வாசகசாலையில் உள்ளது. 300 வருடங்களுக்குமுன் தயாரிக்கப்பட்ட இது 35 தேச வரைபடங்களுடன் 175 கிலோ எடையுடன் உள்ளது.
- கார்க் மரத்திலிருந்தும் தேன் கிடைக்கிறது. கறுப்பு நிறத்தில் உள்ள இதிலும் நோய்களைத்தீர்க்கும் சக்தி உள்ளது.