மன்னிச்சூ!
ஜூலை 2021 இதழ் வாசிக்கையில் தென்பட்ட ஒருசில அச்சுப் பிழைகளை நம் வாசகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
1. பக்கம் 12 – ‘எண்ணிப்பார் ஏழு வேறுபாடு’ என்பதில் ‘ஏழு’ என்பது ‘ஏழ’ என்றும், திருத்தப்பட்டவை
2. பக்கம் 13 – காலம் 2 வரி 13இல், ‘இருக்கும்’ என்பது ‘இருக்கம்’ என்றும், திருத்தப்பட்டவை
3. பக்கம் 25 – காலம் 1 – பத்தி 3, வரி 2இல் ‘என்று’ என்பது ‘என்ற’ என்றும், திருத்தப்பட்டவை
4. பக்கம் 35 – ‘தமிழே நம் சொத்து’ – கவிதையின் 3ஆவது கண்ணியின், முதல் வரியில், ‘நாலும்’ என்று இருக்க வேண்டிய முதல் வார்த்தை ‘நாளும்’ என்றும் பிழையாக அச்சாகியுள்ளதாகத் தெரிகிறது என்று பெரியார் பெயர்த்தி இர.அறிவரசி சுட்டிக் காட்டியுள்ளார். திருத்தப்பட்டவை
பக்கம் 27 – அடியில் உள்ள பெட்டிச் செய்தியில் முதல் வரியில், ‘ஜூலை 15ஆம் தேதிக்குள்’ என்றிருக்க வேண்டியது, ‘ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள்’ என்று இருப்பதாக என்று அறிவரசியும் ஆக்கூர் ஏ.பாலசுப்பிரமணியும் சுட்டிக் காட்டியுள்ளார்கள். தவறுகளுக்கு வருந்துகிறோம். திருத்தப்பட்டவை
மன்னிச்சூ…
குறிப்பு:
தவறுதலாகச் சொல்லியிருந்தாலும் குறுக்கெழுத்துப் போட்டிக்கு கடந்த இதழில் சொன்னபடியே ஆகஸ்ட் 15 – கடைசி நாளாக வைத்துக் கொள்ளப்படும்.
– பொறுப்பாசிரியர்