இசைப்போம் வாரீர்! – தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
ஆசிரியர் தாத்தா பிறந்தநாள்: டிசம்பர் 2
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale : F minor, 4/4
பாடல்: பெரியார் பேருரையாளர் இறையன்
குரல்: டி.கே.கலா
பல்லவி
தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
/பச சாச / நிநிதாப / தாகமப /
தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
/பச சாச / நிநிதாப / தாகமப /
தமிழ்க்குடி காக்கும் வீரமணி
/பப / பப சாச / மகரிகபா /
வெற்றிக் கொடிநாட்டும் வீரமணி
/பப / பசசாநி / தாபம பா /
வெற்றிக் கொடிநாட்டும் வீரமணி
/பப / பசசாநி / தாபம பா /
சரணம் – 1
அய்யாவின் நன்கொடை வீரமணி
/சா சச / நீதப / தாகம பா/
அவர் அடையாளம் காட்டிட்ட வீரமணி
/பச / சச சாச / சாசச / மகரிக பா /
அய்யாவின் நன்கொடை வீரமணி
/சா சச / நீதப / தாகம பா/
அவர் அடையாளம் காட்டிட்ட வீரமணி
/பச / சச சாச / சாசச / மகரிக பா /
பொய்யாத நம்பிக்கை வீரமணி
/மபசாச / நீதத / நீதமப /
பொய்யாத நம்பிக்கை வீரமணி
/மபசாச / நீதத / நீதமப /
ஒரு போதும் நம்நெஞ்சம் நீங்காத மணி
/பத சாசா / சாநிதப / காமாபா பமமக கரிரிச /
(தமிழினத்தின் விடிவெள்ளி – மட்டும்)
சரணம் – 2
சளைக்காமல் உழைப்போர்கள் இவர் போல் உண்டோ
/ பசசாச / சநிநீத / தபகாம பா /
இவர் சாப்பாடு தூக்கம் இன்மை கண்டோம்
/பப / சாசாச /சாசநி / சாகாம க /
சளைக்காமல் உழைப்போர்கள் இவர் போல் உண்டோ
/ பசசாச / சநிநீத / தபகாம பா /
இவர் சாப்பாடு தூக்கம் இன்மை கண்டோம்
/பப / சாசாச /சாசநி / சாகாம க ./
விதைக்காமல் விளைகின்ற களை ஆரியம்
/பதசாசா / பநிநீநி / தபகாமபா ./
விதைக்காமல் விளைகின்ற களை ஆரியம்
/பதசாசா / பநிநீநி / தபகாமபா ./
அதை வேரின்றி களைந்தெறியும் ஆற்றல் கொண்டோன்
/பம பதசாசச / நிதபாமக /கம பாப பமமக கரிரிச/
(தமிழினத்தின் விடிவெள்ளி – மட்டும்)
சரணம் – 3
கலங்காத உள்ளத்தோடு களம் காணுவார்
/பச சாச / சநிதாப / தப காமபா /
தம் கையேந்தும் கொடியோடு காட்சி செய்வார்
/ப / பச சாசா / சாசா / நீசா மாகா /
கலங்காத உள்ளத்தோடு களம் காணுவார்
/பச சாச / சநிதாப / தப காமபா /
தம் கையேந்தும் கொடியோடு காட்சி செய்வார்
/ப / பச சாசா / சாசா / நீசா மாகா /
துலங்காத தமிழ் மண்ணைத் துலங்கவைப்பார்
/மப சாக / சநிநீ நி / நீதாமாப /
துலங்காத தமிழ் மண்ணைத் துலங்கவைப்பார்
/மப சாக / சநிநீ நி / நீதாமாப
சோர்வின்றி முதல் ஆளாய் சிறை ஏகுவார்
/மாபாச / நிதபாம / காமாபா பமமக கரிரிச/
(தமிழினத்தின் விடிவெள்ளி – முழுப் பல்லவி)
தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
/பச சாச / நிநிதாப / தாகமப /
தமிழினத்தின் விடிவெள்ளி வீரமணி
/பச சாச / நிநிதாப / தாகமப சா /