கணக்கு: எண்ணோடு விளையாடு!
அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!
கடந்த மாத வினாக்களுக்கான விடைகள்:
1.
2.
3. விடை: ரயிலின் நீளம் 60 மீ.
சுரங்கத்தின் நீளம் 1200 மீ = 1.2 கி.மீ.
கண்டுபிடிக்கும் முறை:
மணிக்கு 72 மீ என்றால் ஒரு நிமிடத்திற்கு
70 கி.மீ/60 = 1.200கி.மீ
ஒரு நொடிக்கு
1.2கி.மீ = 1200மீ/60 = 20மீ
இனி இந்த மாத கணக்குகள்
1. மூன்று இலக்க எண் ஒன்றை எடுத்துக்-கொள்ளுங்கள். அந்த எண்ணை 11, பிறகு 7, பிறகு 13ஆல் பெருக்குங்கள். விடையின் அழகைப் பாருங்கள்.
2. காவ்யா வாங்கிய ரிப்பனின் நீளம் 60 மீட்டர். அதை 60 துண்டுகளாக வெட்டினாள். ஒரு துண்டினை வெட்ட ஆன நேரம் ஒரு (செகண்ட்) நொடி. எனில், 60 துண்டுகளை வெட்ட ஆன நேரம் என்ன?
3. அருகில் உள்ள படத்தில் 3 x 3 = 9 சதுரக் கட்டங்கள் உள்ளன.
அவற்றில் 1 முதல் 9 முடிய உள்ள எண்கள் ஒரு முறை வரும்படி கட்டங்களை நிரப்புக. கிடை, குத்து (vertical) மூலைவிட்ட எண்களைக் கூட்டினால் 15 வரவேண்டும்.