பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. தை முதல் நாளே _____ தொடக்கம் ஆகும்(8)
6. “பெரி _____ என்பது சூரியனுக்கு நாங்கள் சூட்டிய பெயர்” எனக் கூறியவர் ஈரோடு தமிழன்பன் (2)
7. தமிழ் நமக்குத் தாய் _____ (2)
9. பரிசுப் பொருள் _ (ஆங்கிலத்தில்) (3)
10. கேரள முன்னாள் முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரி _____ (திரும்பியுள்ளது) (2)
12. தேன் உண்ணும் _____ (திரும்பியுள்ளது) (3)
13. தாளிக்கப் பயன்படும் பொருள் _____ (3)
15. “ _____ பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே” (6)
17. மிளகாய் _ (ஆங்கிலத்தில்) (3)
19. “ _____ மஜ்னு” (2)
20. “ஓடி _____ யாடு பாப்பா” (2)
21. “ _____ ங்கள் எனக்கும் தினந்தோறும் இருக்கும் சிரிக்காத நாளில்லையே” _ ஒரு திரைப்பாடல்(2)
மேலிருந்து கீழ்:
1. “தோட்டியின் மகன்” என்னும் நாவலின் ஆசிரியர் _____ சிவசங்கரன் பிள்ளை (3)
3. மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் பகுத்தறிவாளர் கல் _____ (3)
4. குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காகப் பாடுவார்கள் _____ (4)
8. _____ விரிந்தால் மலர் (3)
11. இயக்குநர் இராஜமவுலி இரண்டு பாகங்களாக இயக்கிய பிரபலமான திரைப்படம் _____ (4)
13. கடவுள் பொம்மைகள் சிற்பிகள் செதுக்கிய _____ கள்தான் (4)
14. பாத்திரங்கள் செய்யப் பயன்படும் ஓர் உலோகம் _____ (4)
கீழிருந்து மேலாக:
2. “ _____ ப்பாணம்” (கீழிருந்து மேலாக) (2)
5. “Give way” _ தமிழில். (கீழிருந்து மேலாக) (4)
16. கி.ரா. எழுதிய பிரபல சிறுகதை _____ (கீழிருந்து மேலாக) (3)
18. _____ பகதூர் சாஸ்திரி _ (திரும்பியுள்ளது) (2)
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:
வெற்றிபெற்றோர்:
1. க.உதயசுந்தரி, ஊத்துமலை
2. ர.பாலசுப்பிரமணி, ஆக்கூர்
குறுக்கெழுத்துப் போட்டிக்கு விடை எழுதுவோர் தெளிவான முழுமையான முகவரியுடன் அனுப்புக!
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!