தெரியுமா?
- தமிழ் இலக்கியத்தில் காவிரி ஆறு, பொன்னி என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறது.
- இந்தியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலம் சென்னையில் கட்டப்பட்டுள்ளது.
- சூரியனின் விட்டம் 1,384,000 கி. மீட்டர்.
- ஆகாயத்தில் அடிக்கடி இடம் பெயரும் கோள் மெர்க்குரி
- சனி என்ற கோளை முதன்முதலில் தொலைநோக்கி மூலம் பார்த்தவர் விஞ்ஞானி கலிலியோ
- சூரியனுடைய ஒளி நாம் வாழும் பூமியை வந்தடைய 8 நிமிடம் ஆகிறது.
- மனிதரின் உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி கணையம்.
- புகைப்படம் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தவர் என். ஆர். பின்சன்.
-
தற்போது வாழும் முதுகெலும்புடைய உயிரினங்களில் மிகவும் பழமையான உயிரினம் ஆமை.
-
வயிற்றில் பல் கொண்ட பறவையின் பெயர் கிவி.
-
கறுப்பு விதவை என்ற அடைமொழியால் குறிக்கப்படுவது சிலந்தி. இது 8 கால்களைக் கொண்டது.
- கடலில் வாழும் 8 கால்களை உடைய ஒரு வகை ஆபூர்வமான மீனுக்கு 3 இதயங்கள் உண்டு.