விடைகள்
தாத்தா போட்டபுதிர் விடை:
பிரியன் – கதிரவன் மறைந்து விண்மீன் சூழ நிலவு வானத்தில் இருக்கும் போது வா. (கதிரவன் = அரசர். அரசி = நிலா. அமைச்சர்கள் = விண்மீன்).
ராகுல் – எல்லோர் வீட்டிலும், விளக்கு ஏற்றுகின்ற மாலை நேரத்தில் வா. (கண்ணாடிப் பாத்திரம்_டியூப்லைட். வெள்ளி உமிழ்தல் – டியூப்லைட் விளக்கு எரிதல்)
மாறன் – ஆற்று நீர், ஊற்றுநீர், மழைநீர், கடல் நீர் ஒரு பாத்திரத்தில் கொண்டு வா.
எத்தனை சாக்லேட்கள் ?
விடை :
10ரூ – 5, 3ரூ – 1 , 50 பைசா – 94
விடுகதைகள் விடைகள் :
1. அதுதான் கரையுமே
2.நம்முடைய நிழல்
3.மழை
4. நம் கண்களை
5.ஆலமரம்
6.எறும்பு
7.மின்விசிறி
8.தண்ணீர்
சுடோகு விடை :
படப்புதிர் விடைகள்:
1. சர்.பிட்டி.தியாகராயர்
2. டி.எம்.நாயர்
3. டாக்டர் சி.நடேசனார்
4. சர்.ஏ.ராமசாமி
5. டாக்டர் ஏ.லட்சுமணசாமி