ஆமைகளில் சில முக்கிய வகைகள்

இல்லாமை, கல்லாமை, இயலாமை, முயலாமை, பொறாமை, ஆற்றாமை என வேண்டாத ஆமைகளைப் பட்டியலிடு-வார்கள் தமிழ்க் கவிஞர்கள். இவையெல்லாம் தமிழ்ச் சொற்களில் இருக்கும் எதிர்மறையான (negative) ஆமைகள்.
ஆனால், பார்க்கப் போவது பல்வேறு வாழும் ஆமைகளின் வகைகள். ஆமைகள்ன்னு நம்ம பொதுவாகச் சொன்னாலும், அதிகம் நிலத்தில் வாழும் ஆமைகளை Tortoise என்றும், தண்ணீரில் குறிப்பாகக் கடலில் அதிகக் காலம் கழிக்கும் ஆமைகளை Turtle என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். இதில், நில ஆமைகளில் சில முக்கிய வகைகளைப் பார்க்கப் போகிறீர்கள்.