விடைகள்
கதைகேளு கணக்கு போடு விடை
லாவண்யா வகுப்பிலுள்ளவர்கள் 50 பேர்
மாணவர்கள் x என்றால் மாணவிகள் =50-x
மாணவர்கள் ஒருவருக்கு ரூ 20,
மொத்தம் =20ஜ் மாணவிகள் ஒருவருக்கு ரூ 10, மொத்தம் 500-10x
மொத்தம் 20x + 500-10ஜ் = ரூ780
10x = 780 – 500 = 280
10x = 280
விடுகதை விடைகள் :
- கண் – கண்ணாடி
- தென்னைமரம்
- மின்னல்
- மஞ்சள்
- காற்று
- நார்க்கட்டில்
- அணில்
- சந்தனம்
- உப்பு
- மான்
சுடோகு விடை