குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1. தந்தை _______ பிறந்த செப்.17 சமூகநீதி நாளாக அறிவித்தார் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் (4)
3. மானமும் _______ ம் மனிதர்க்கழகு என்றார் பெரியார் (3)
5. விளையாட்டுப் பயிற்சியாளர். (ஆங்கிலத்தில்) _______ (2)
6. செல்போன் -_ தமிழில் (திரும்பியுள்ளது) (3)
8. _______ யா பொன்வண்ணன் ஒரு குணசித்திர நடிகை (3)
10. ஜா _______ (ஓர் இசைக்கருவி) (2)
11. பேரறிஞர் அண்ணா எழுதினார் _______ க்கு கடிதங்கள்.
12. கல்கி எழுதிய சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவல் அலை _______ (திரும்பியுள்ளது) (2)
16. திருச்செங் _______ (ஊர்ப்பெயர்) (2)
17. “_______ த்து வாழ வேண்டும். பிறர் _______க்க வாழ்ந்திடாதே” (ஒரு திரைப்பாடல்)(2)
18. தமிழர் வீர விளையாட்டுகளில் _______ சுற்றுவதும் ஒன்று (5)
19. காடு _ வேறு சொல் _______ (3)
20. வ _______ ச் சண்டை போடாதே (2)
மேலிருந்து கீழ்:
1. பேனா, _______, ரப்பர் (4)
2. “மருந்தென வேண்டாவாம் _______ க்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” _ குறள்
3. “ _______ என்பது மடைமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” (4)
4. பெண் _______ (ஆங்கிலத்தில்) (3)
7. “ _______ பெரு நஷ்டம்” _ (பழமொழி) (3)
9. அ _______ மொழி (2)
11. _______ பாராது பொதுத்தொண்டு செய்ய வேண்டும் (5)
13. _______ விளையாடு பாப்பா” (2)
14. “ _______ ப்பிடி” (இறுக்கமாகப் பற்றிக் கொள்வதை இப்படி அழைப்பார்கள்) (4)
15. பேருந்தை நிறுத்த நடத்துநர் ஊதுவார் _______ (3)
16. அன்பாகப் பேசுங்கள் _______ ஆகப் பேசாதீர்கள் (3)
18. “ஆறுவது _______ ம்” (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 9710944819 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!