இசைப்போம் வாரீர்!
பாருலகில் ஒரு பகுத்தறிவுச் சுடர்
இசைக் குறிப்பு: விஜய் பிரபு
Scale: Dminor
இசை : டி.ஆர்.பாப்பா
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
பல்லவி
பாருலகில் ஒரு பகுத்தறிவுச் சுடர்
/சா சரி காகா / ரிக கக காகக /
காரிருள் நீக்கியது
/காரிச சாரிசநீ…./
பொய் களங்கத்தைப் போக்கியது
ச / தசசரி காரிச சா……/
பாருலகில் ஒரு பகுத்தறிவுச் சுடர்
/சா சரி காகா / ரிக கக காகக /
காரிருள் நீக்கியது
/காரிச சாரிசநீ…./
பொய் களங்கத்தைப் போக்கியது
ச / தசசரி காரிச சா……/
அறிவுக்கு விடுதலை தா என்றது
/கப பப பப / பதநீ….. / தாப தபம தபம/
அறியாமை தனைப் போரில் அது வென்றது
/ பததாப மாமாம / கம மாம ம /
ஒளி தந்து நூற்றாண்டு முன் சென்றது
/ பததாப மாமாம / கம மாம ம /
உலகம் இன்றதனை வியக்கின்றது
/கபப / மாக கம / ரிகரீச ச /
அந்தச் சுடர் தான் தந்தை பெரியார்
/ பப பப பா…. / பப பப பா….
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பதநீ………./ பாம மமமா…./
அந்தச் சுடர் தான் தந்தை பெரியார்
/ பப பப பா…. / பப பப பா….
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பதநீ………./ பாம மமமா…./
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பம மாக கம / காரி சச சா…/
சரணம் 1
ஆணுக்கு வகுத்திட்ட உரிமை எல்லாம்
/ நீநிநி நீநிநி / தநிதாப ம /
ஓர் அணுவும் பிசகாமல் பெண்ணுக்குண்டு
மம / மப பாப / பநீத / தாபப பா…../
ஆணுக்கு வகுத்திட்ட உரிமை எல்லாம்
/ நீநிநி நீநிநி / தநிதாப ம /
ஓர் அணுவும் பிசகாமல் பெண்ணுக்குண்டு
மம / மப பாப / பநீத / தாபப பா…../
தாலியை ஜாதியை மதங்களையே
/தாதப / பாமப / கமபாம ம /
தாலியை ஜாதியை மதங்களையே
/தாதப / பாமப / கமபாம ம /
அடித்து ஆட் கொண்ட தலைவர் அய்யா
/ கபப மாக கம / ரிகரிச சா……../
அந்தச் சுடர் தான் தந்தை பெரியார்
/ பப பப பா…. / பப பப பா….
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பதநீ………./ பாம மமமா…./
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பம மாக கம / காரி சச சா…/
பாருலகில் ஒரு பகுத்தறிவுச் சுடர்
/சா சரி காகா / ரிக கக காகக /
காரிருள் நீக்கியது
/காரிச சாரிசநீ…./
பொய் களங்கத்தைப் போக்கியது
ச / தசசரி காரிச சா……/
பொய் களங்கத்தைப் போக்கியது
ச / தசசரி காரிச சா……/
சரணம் 2
அறிவியலுக்கு முதல் இடம் கொடுப்பார்
/ பப பப பத / மப பபப /
நல்ல ஆராய்ச்சிக்கே பெரும் மதிப்பளிப்பார்
/பப / பததாப மாமப / கம மமம /
கடவுள் இல்லவே இல்லை என்பார் கடவுள்
/பதத பாமம / கம மம மா…../
கடவுள் இல்லவே இல்லை என்பார்
/பதத பாமம / கம மம மா…../
அதை கற்பித்தவன் கயவன் மூடன் என்பார்
/கக / கபமக ககம / காரிச சா…/
அந்தச் சுடர் தான் தந்தை பெரியார்
/ பப பப பா…. / பப பப பா….
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பதநீ………./ பாம மமமா…./
அந்தச் சுடர் தான் தந்தை பெரியார்
/ பப பப பா…. / பப பப பா….
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பதநீ………./ பாம மமமா…./
இந்த உலகில் ஈடு இணை யார்
/பப பம மாக கம / காரி சச சா…/
தந்தை பெரியார் அவர்க்கு ஈடு இணை யார்
/காரிசச சா… / சசசாரி / காரிசச சா…./
தந்தை பெரியார் அவர்க்கு ஈடு இணை யார்
/காரிசச சா… / சசசாரி / காரிசச சா…./
தந்தை பெரியார் அவர்க்கு ஈடு இணை யார்
/காரிசச சா… / சசசாரி / காரிசச சா…./<