• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

2022_May_5412
பாடல்கள்மே 2022

எரிமலை எப்படிப் பொறுக்கும்?

Scale : A minor
பாடல்: கவிப்பேரரசு வைரமுத்து
இசை: சங்கர் – கணேஷ்
படம்: சிவப்பு மல்லி
இசைக் குறிப்பு: விஜய்பிரபு

 

பல்லவி
எரிமலை எப்படிப் பொறுக்கும்?
/பபபப / பாபப / தத தா…../
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
/த / பத தப/ ப கக / ரிரி கா…/
எரிமலை எப்படிப் பொறுக்கும்
/பபபப / பாபப / தத தா…../
நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்
/த / பத தப/ ப கக / ரிரி கா…/
ரத்தச் சாட்டை எடுத்தால்
/பாப / பாப. / தத தா…./
கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும்
/பாப /நிநிநி / ததத./ தப பா…./
நாம் கண்ணீர் விற்கும் ஜாதி
/பா/ மப / காகக/ கா…/
இனி அழுதால் வராது நீதி
/பப/மம பா…/ காரிக / ரீச…/
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)

சரணம் 1
ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது
/பபபப / மபபபாப / மாபமகக /
உயிர் வற்றி விட்டது
/ பப/ மாப / மாகக…/
காலம் இங்கே ஊமைக் கையைக்
/பபபப/மபபபாப /
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது
/மாபமகக/ பப/ மாப / மாகக…/
ரத்தம் இங்கே வேர்வையாகச் சொட்டி விட்டது
/பபபப / மபபபாப / மாபமகக /
உயிர் வற்றி விட்டது
/ பப/ மாப / மாகக…/
காலம் இங்கே ஊமைக் கையைக்
/பபபப /மபபபாப /
கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது
/மாபமகக / பப/ மாப / மாகக…/
ஏறு பிடித்தவர் இருமி இளைத்தவர்
/காரி / மமம ம / காரி/ மமம ம../
வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர்
/காரி / மமம ம/ ககாரி / மமம ம./
ரத்தப் பொட்டு வைத்துக் கொண்டால்
/பப / நிநி /ததபப/
தர்மங்கள் தூங்காது
/பாபாப / பாபா ப/
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (நீலீஷீக்ஷீus) – 2
/சாபச / சச சாச  / சாபச /

சரணம் 2
எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
/பபபப/ மபப / மபபநிதாபா…./
விதி வசம் என்பதை விட்டு விடு
/பதபம/ மபமக/ கககக/
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
/ பபப / ம / மபபப / மபபநிதாபா…./
எது நிசம் என்பதை எட்டி விடு
/பதபம/ மபமக/ கககக/
காலம் புரண்டு படுக்கும்
நீத / பபப / மகமா…/
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா…../
எழுதிய படிதான் நடக்கும் எல்லாம்
/பபபப/ மபப / மபபநிதாபா…./
விதி வசம் என்பதை விட்டு விடு
/பதபம/ மபமக/ கககக/
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
/ பபப ம மபபப / மபபநிதாபா…./
எது நிசம் என்பதை எட்டி விடு
/பதபம/ மபமக/ கககக/
காலம் புரண்டு படுக்கும்
/நீத / பப ப/ மகமா../
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா…../
காலம் புரண்டு படுக்கும்
/நீத / பப ப/ மகமா../
நம் கண்ணீர்த் துளியைத் துடைக்கும்
/க/ ரிகம / கரிக/ ரிச சா…../
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) – 2
/சாபச / சச சாச  / சாபச /

சரணம் 3
ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே
/பபபப/ மபபாப /
முத்துக்குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும்
/மபமக க…/ பப / மப /மக க…/
உழவன் வீட்டுத் தேனும் கூட
/பபப பப / மப/ பாப /
உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்
/மப மக க…/ பப/ மப/மக க…/
செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர்
/கக கரி/மம மரி / கக கரி/மம மரி
சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர்
/கக கரி/மம மரி / கக கரி/மம மரி
வெற்றிச் சங்கு ஊதும் போது
/மமநிநி/ ததபம /
தர்மங்கள் தூங்காது
/ பாபப / பா பப/
(எரிமலை எப்படிப் பொறுக்கும்)
மே தினம் உழைப்பவர் சீதனம் (chorus) – 2
/சாபச / சச சாச  / சாபச /

28
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்27th April 2022
கோமாளி மாமா-2628th April 2022கோமாளி மாமா-26

மற்ற படைப்புகள்

20
ஏப்ரல் 2024பாடல்கள்
2nd April 2024 by - கே.பி.பத்மநாபன், கோவை,

ஏப்ரல் 23 – உலகப் புத்தக நாள்: புத்தகங்கள் படி

Read More
4
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

வெல் வெல் வெல்!

Read More
2020_apr_v3
எப்ரல் 2020பாடல்கள்
27th March 2020 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – புத்தகம்!

Read More
2022_untitled-2
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

அழகுதமிழ் நீதிநெறி

Read More
1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More
25
டிசம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
13th December 2023 by ஆசிரியர்

எழுத்தறிவு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p