பரிசு வேண்டுமா?
மேலிருந்து கீழ்:
1. கல்வி வள்ளல் —-______ (5)
2. திருடன் ஙீ ____ (3)
4. வாக்ககளிப்பவர் -______ காளர் (கீழிந்து மேலாக) (2)
5. “ -______ யைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு’’ என்றார் பேரறிஞர் அண்ணா (3)
7. ஆறுவது -______ (3)
11. தந்தை பெரியாரின் ___ கள் உலகாள்பவை (3)
13. கண்மாயில் நீர் பெருகினால் -______ களைத் திறந்து நீரை வெளியேற்றுவார்கள். (கீழிருந்து மேலாக) (3)
15. “-______ புகழோடு தோன்றுக’’ (குறள்) (4)
18. “கேடில் விழுச் செல்வங் -______ “ (குறள்) விடாது பற்றிக்கொள்ளுங்கள் பிஞ்சுகளே! (3)
19. -______ பேசி -_ செல்போன் (2)
20. “-______ கடலோடியும் திரவியம் தேடு’’ பழமொழி (2)
21. “உயர் -_____ X அஃறிணை” (2)
இடமிருந்து வலம்:
1. இந்திய ஒன்றிய விடுதலைக்குப் போராடி சாத்தியப்படுத்தியவர் -______ யடிகள் அவர்கள் (3)
3. -______ வீரர் தந்தை பெரியார் (4)
6. பசி -______ அறியாது (2)
8. ஆசிரியர் _ (சமஸ்கிருதம் கலந்த பழைய சொல்) -______ தியார் (2)
9. பொருட்காட்சிகளில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சுழன்று சுழன்று மகிழ்விப்பது ______ ம் (4)
10. நீரைக் -______ க்க வைத்து ஆறவைத்து அருந்த வேண்டும். (திரும்பியுள்ளது) (2)
12. -______ கி தமிழ்த் திரைப்படம் (திரும்பியுள்ளது) (2)
14. காம்ரேட் தமிழில் (திரும்பியுள்ளது) (3)
16. மூத்த சகோதரி _ வேறு சொல் (4)
17. மகள் –X _____ (திரும்பியுள்ளது) (3)
19. இணை பிரியாமல் வாழுமாம் -______ பறவை (4)
20. திராவிடர் இயக்கம் -______ ப் பிரச்சாரங்களால் அறியாமையை நீக்கியது (3)
22. சேல்ஸ் -(தமிழில்) -______ பனை (திரும்பியுள்ளது) (2)<