• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2022_oct_14
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்

 

மேலிருந்து கீழ்:
1.    கல்வி வள்ளல் —-______ (5)
2.    திருடன் ஙீ ____ (3)
4.    வாக்ககளிப்பவர் -______ காளர் (கீழிந்து மேலாக) (2)
5.    “ -______ யைத் தீட்டாதே; புத்தியைத் தீட்டு’’ என்றார் பேரறிஞர் அண்ணா (3)
7.    ஆறுவது -______ (3)
11.    தந்தை பெரியாரின் ___ கள் உலகாள்பவை (3)
13.    கண்மாயில் நீர் பெருகினால் -______ களைத் திறந்து நீரை வெளியேற்றுவார்கள். (கீழிருந்து மேலாக) (3)
15.    “-______ புகழோடு தோன்றுக’’ (குறள்) (4)
18.    “கேடில் விழுச் செல்வங் -______ “ (குறள்) விடாது பற்றிக்கொள்ளுங்கள் பிஞ்சுகளே! (3)
19.    -______ பேசி -_ செல்போன் (2)
20.    “-______ கடலோடியும் திரவியம் தேடு’’ பழமொழி (2)
21.    “உயர் -_____ X அஃறிணை” (2)

இடமிருந்து வலம்:
1.    இந்திய ஒன்றிய விடுதலைக்குப் போராடி சாத்தியப்படுத்தியவர் -______ யடிகள் அவர்கள் (3)
3.    -______ வீரர் தந்தை பெரியார் (4)
6.    பசி -______ அறியாது (2)
8.    ஆசிரியர் _ (சமஸ்கிருதம் கலந்த பழைய சொல்) -______ தியார் (2)
9.    பொருட்காட்சிகளில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சுழன்று சுழன்று மகிழ்விப்பது ______ ம் (4)
10.    நீரைக் -______ க்க வைத்து ஆறவைத்து அருந்த வேண்டும். (திரும்பியுள்ளது) (2)
12.    -______ கி தமிழ்த் திரைப்படம் (திரும்பியுள்ளது) (2)
14.    காம்ரேட் தமிழில் (திரும்பியுள்ளது) (3)
16.    மூத்த சகோதரி _ வேறு சொல் (4)
17.    மகள் –X _____ (திரும்பியுள்ளது) (3)
19.    இணை பிரியாமல் வாழுமாம் -______ பறவை (4)
20.    திராவிடர் இயக்கம் -______ ப் பிரச்சாரங்களால் அறியாமையை நீக்கியது (3)
22.    சேல்ஸ் -(தமிழில்) -______ பனை (திரும்பியுள்ளது) (2)<

22
எழுதினான்... எழுதிக்கொண்டே இருந்தான்!எழுதினான்... எழுதிக்கொண்டே இருந்தான்!6th October 2022
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்-367th October 2022

மற்ற படைப்புகள்

2022_sep_17
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
7th September 2022 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2023_jan_32
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

தமிழ்ச் சுரங்கம்

Read More
21
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

Read More
2019_dec_c5
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th November 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_jun_v41
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : திராவிடம் என்ற சொல் தமிழா? திராவிடர் என்று சொல்வது தவறா?

Read More
37
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆசிரியர்

திருக்குறள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p