• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2022_dec_32
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்

இடமிருந்து வலம்:
1. “சொந்தப் புத்தி தேவையில்லை பெரியார் தந்த புத்தி போதும்” என்று தந்தை பெரியார் வழியில் கொள்கைகளை வென்றெடுக்கும் நம் ஆசிரியர் தாத்தா கி……………………………. அவர்களுக்கு வரும் டிசம்பர்_2 அன்று 90-ஆம் பிறந்தநாள். கொண்டாடி மகிழ்வோம். (4)
3. “அறிவை விரிவு செய்” என்றார் பாவேந்தர் பாரதிதாசன் …………………………. (திரும்பியுள்ளது) (3)
6. பெரியாரியலுக்குத் தன்னை ஒப்படைத்த “……………………… தந்த கருப்பு வைரம்” ஆசிரியர் தாத்தா (4)
7. “பக்தி இல்லையேல் ………………………………… இல்லை; ஒழுக்கம் இல்லையேல் எல்லாம் பாழ்” _ தந்தை பெரியார் (4)
9. பேருந்துக்குச் சிறியது, மகிழுந்துக்குப் பெரியது? (ஆங்கிலத்தில்) ………………………. (2)
10. தமிழ்நாட்டில் கணினி பயில்வோருக்கு “………………………….. பார்க்” ஒரு கனவு (3)
13. தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதில் “……………………….க்காதல்” கொண்டவர் ஆசிரியர் வீரமணி தாத்தா (2)
14. மீனவர்கள் மீன்பிடிக்க ………………..கு தேவை (2)
17. உலகிலேயே ஒரு நாளிதழுக்கு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணியாற்றும் பெருமை கொண்டவர் நம் ஆசிரியர் தாத்தா. அந்த நாளிதழ் ……………………….. (4)
18. பெண்கள் ………………………………, மற்றும் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டதற்காக ஆசிரியர் தாத்தாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியது அழகப்பா பல்கலைக்கழகம் (3)
19. துருக்கி _ மங்கோலியப் பேரரசர்…………………….. (3)
20. உலகம் ………………………….. (வேறு சொல்_ திரும்பியுள்ளது(2)

மேலிருந்து கீழ்:
1. தந்தை பெரியார் வழியில் தடம் மாறாது …………………. போடுகிறார் ஆசிரியர் வீரமணி தாத்தா (4)
2. பிற்படுத்தப்பட்டோருக்கான …………………………..கமிசன் அறிக்கையை அமல்படுத்த இந்திய ஒன்றியம் முழுவதும் தலைவர்களை ஒருங்கிணைத்து வெற்றிகண்டார் ஆசிரியர் தாத்தா (4)
3. வில்லால் வேட்டையாடுபவன் ……………….. (கீழிருந்து மேலாக) (3)
4. முடிதிருத்தகம் (ஆங்கிலத்தில்). ………………….. (3)
5. ………………………………. பாலைவனம் (2)
8. “ச…………………….. ஒரு இருட்டறை” என்பார்கள்(3)
11. தமிழர் இனமானம் காக்க ஆசிரியர் தாத்தா தலைமையில் வெற்றிநடை போடுகிறது ………………………. கழகம். (5)
12. இளமையை இப்படியும் சொல்வார்கள் “…………………..ப் பருவம்” (3)
14. பனை தரும் இன்சுவை பானம் ………………………… (4)
15. உற்ற கொள்கைத் துணையாக வாழ்விணையராக ஆசிரியர் தாத்தாவைப் பாதுகாக்கிறார் அம்மா …………………….. வீரமணி அவர்கள் (3)
16. புரட்சிக்கவிஞர் தன் ……………………………..கள் வழியாக பகுத்தறிவைப் பரப்பினார். (3)
– பெரியார் குமார்

 

22
இனிமைத் தமிழைப் பாட வா!இனிமைத் தமிழைப் பாட வா!5th December 2022
படக்கதை5th December 2022படக்கதை

மற்ற படைப்புகள்

2019_sep_a11
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
26th August 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு

Read More
2022_dec_5
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

வாழ்வியல் : குடும்பத்திருக்கான நேரம்

Read More
2020_aug_v34
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?

Read More
2022_jan_v29
ஜனவரி 2022பிஞ்சுகள் பக்கம்
4th January 2022 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு – நாள்காட்டி

Read More
28
2024ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
15th July 2024 by உடுமலை

நல்ல தமிழ்ப் பெயரை… ஈரோடு சோபிகா ‘அன்பெழில்’ ஆனது எப்படி?

Read More
2023_feb_22
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

‘A’ to ‘Z’ shortcuts

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p