பரிசு வேண்டுமா?
குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1. தை 1ஆம் நாள் தமிழர்………………………….. (4)
3. வள்ளுவர் இயற்றியது திருக் …………….. (3)
6. அச்சம் என்பது ……………………… யடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா (திரும்பியுள்ளது.) (3)
7. விசிலடிக்கும் சமையலறைப் பாத்திரம் …………….. (திரும்பியுள்ளது) (4)
8. மத்தியப் பிரதேசம் (சுருக்கமாக) …………………… (2)
10. மணிமேகலையின் தாய் ……………………. (3)
12. துண்டு (ஆங்கிலத்தில்) ………………… (3)
13. ரஷ்ய அதிபர் விளாடிமிர் ………………….. (3)
15. துணிச்சலானவன் – இப்படியும் செல்வர் ………………………… லானவன் (திரும்பியுள்ளது.) (2)
16. ஜனவரி 26 ………………………….. தினம்(5)
18. …………………………………… கமிஸ் உடைகளில் ஒருவகை (திரும்பியுள்ளது) (4)
மேலிருந்து கீழ்:
1. தளபதி ஸ்டாலின் அவர்கள் நடத்திவருவது ………………………………… ஆட்சி (7)
2. கன்னியாகுமரி அருகில் உள்ள ஊர் ……………………(6)
3. காவிரியாறு தோன்றுமிடம் ………………….. மலை(3)
4. “கடவுளை …………………………. மனிதனை நினை” (தலைகீழாக) (2)
5. “………………………….. மதன காமராசன்” – ஒரு திரைப்படம் (4)
9. உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதியில் அர்ஜெண்டினாவிடம் போராடி கோப்பையை இழந்த நாடு ……………………….. (4)
11. தந்தை பெரியாரால் மிகவும் மதிக்கப்பட்டவர் …………….. த் ………………. குன்றக்குடி அடிகளார் அவர்கள் (4)
13. அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கியது மாண்டஸ் ……………………. (3)
14. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை இயக்குபவர் ………………… (தலைகீழாக) (3)
16. இஸ்லாமியர்களின் மதநூல் …………………… ஆன்(2)
17. ……………………… ப்பட்டி மேளம் பிரபலமானது (தலைகீழாக) (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜனவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 8124152222 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!