• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2023_jan_9
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்

குறுக்கெழுத்துப் போட்டி

பெரியார் குமார்

 

இடமிருந்து வலம்:
1.     தை 1ஆம் நாள் தமிழர்………………………….. (4)
3.     வள்ளுவர் இயற்றியது திருக் …………….. (3)
6.     அச்சம் என்பது ……………………… யடா… அஞ்சாமை திராவிடர் உடைமையடா (திரும்பியுள்ளது.) (3)
7. விசிலடிக்கும் சமையலறைப் பாத்திரம் …………….. (திரும்பியுள்ளது) (4)
8.    மத்தியப் பிரதேசம் (சுருக்கமாக) …………………… (2)
10.    மணிமேகலையின் தாய் ……………………. (3)
12.    துண்டு (ஆங்கிலத்தில்) ………………… (3)
13.    ரஷ்ய அதிபர் விளாடிமிர் ………………….. (3)
15.    துணிச்சலானவன் – இப்படியும் செல்வர் ………………………… லானவன் (திரும்பியுள்ளது.) (2)
16.    ஜனவரி 26 ………………………….. தினம்(5)
18. …………………………………… கமிஸ் உடைகளில் ஒருவகை (திரும்பியுள்ளது) (4)
மேலிருந்து கீழ்:
1.     தளபதி ஸ்டாலின் அவர்கள் நடத்திவருவது ………………………………… ஆட்சி (7)
2.     கன்னியாகுமரி அருகில் உள்ள ஊர் ……………………(6)
3.     காவிரியாறு தோன்றுமிடம் ………………….. மலை(3)
4.    “கடவுளை …………………………. மனிதனை நினை” (தலைகீழாக) (2)
5.    “………………………….. மதன காமராசன்” – ஒரு திரைப்படம் (4)
9.    உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதியில் அர்ஜெண்டினாவிடம் போராடி கோப்பையை இழந்த நாடு ……………………….. (4)
11.     தந்தை பெரியாரால் மிகவும் மதிக்கப்பட்டவர் …………….. த் ………………. குன்றக்குடி அடிகளார் அவர்கள் (4)
13.    அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கியது மாண்டஸ் ……………………. (3)
14.    குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை இயக்குபவர் ………………… (தலைகீழாக) (3)
16.    இஸ்லாமியர்களின் மதநூல் …………………… ஆன்(2)
17.    ……………………… ப்பட்டி மேளம் பிரபலமானது (தலைகீழாக) (2)

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜனவரி 15ஆம் தேதிக்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ, அல்லது 8124152222 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அனுப்பலாம். (முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்) பரிசுகளை வெல்லலாம்!

17
மூழ்காக் கப்பல்மூழ்காக் கப்பல்5th January 2023
அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை5th January 2023அய்ன்ஸ்ரூலி - அறிவியல் படக்கதை

மற்ற படைப்புகள்

2022_april_22
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம்

Read More
2021_feb_v6
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_nov_v4
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
13th November 2020 by ஆசிரியர்

நோபல் பரிசு – 2020

Read More
2022_May_000000000000
பிஞ்சுகள் பக்கம்மே 2022
30th April 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம்

Read More
2022_oct_25
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2022_dec_15
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p