• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

2023_feb_14
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி2023

பெரியார் குமார்

 

இடமிருந்து வலம்
1. சென்னை மாகாணத்திற்குத் ……………… எனப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் பிப்.3 (5)
4. சேட்டை …………… (வேறு சொல்) (4)
6. நீராவியில் வேகும் சுவையான உணவு …………. .(3)
7. எகிப்து நாட்டின் …………….. மிடுகள் உலக அதிசயம்(2)
9. சாம்பார், …………….. மோர் (3)
11. தமிழர்களின் உரிமைக் …………… தந்தை பெரியார் (திரும்பியுள்ளது) (4)
13. திராவிட மாடல் ……………. என்றால் எரிகிறது ஆரியத்திற்கு (3)
14. “…………….. வுக்காகக் காத்திருக்கிறேன்’’ பாபாசாகேப் அம்பேத்கர் நூல் (2)
16. “………………. பில்லா, கில்லாடி ராங்கா’’ ஒரு தமிழ்த் திரைப்படம்
17. ……………….. பிஸ்தா சத்துப்பொருள் (3)
18. ……………. லஹரி, பிரபல இந்தி இசையமைப்பாளர்(3)
20. சக்தி உள்ள ………………. க்குக் கதவு எதற்கு? பூட்டு எதற்கு? (2)
மேலிருந்து கீழ்
1. சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமமென்றார்………………. பெரியார் (3)
3. அறிஞர் அண்ணா எழுதினார்……………… க்கு கடிதங்கள் (3)
5. தந்தை பெரியார் நடத்திய ஏடுகளில் ஒன்று………………. (4)
8. சட்டமேதை ………………. டாக்டர் அம்பேத்கர் (5)
15. அஞ்சல் ………………….. (வேறு சொல்) (3)
கீழிருந்து மேல்:
6. வள்ளுவம் தன்னை உலகினுக்கே தந்து வான் ………………… கொண்ட தமிழ்நாடு(3)
10. கபடி – வேறு சொல் ………………….. (4)
12. வைட்டமின் ‘ஏ’ நிறைந்த காய் ……………………. (3)
13. ………………….. ஆத்மி கட்சித்  தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால்(2)
14. வெற்றி (ஆங்கிலத்தில்) ……………………. (2)
19. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும்…………… வாரண்ட் (2)
20. …………….. அசோகச் சக்கரவர்த்தி (4)

22
கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்கோமாளி மாமா-34 : வானம் வசப்படும்2nd February 2023
சின்னக்கைச் சித்திரம்2nd February 2023சின்னக்கைச் சித்திரம்

மற்ற படைப்புகள்

2021_jan_v36
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

அதிசயம்! ஆனால் உண்மையா? – 2 : பார்வை ஒன்றே போதுமா?

Read More
2022_August_24
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா?

Read More
2023_may_7
பிஞ்சுகள் பக்கம்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_sep_v9
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்!

Read More
2020_sep_v11
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
2nd October 2020 by ஆசிரியர்

துணிச்சல் : விமானத்தில் ஒரு வீராங்களை

Read More
2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p