• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புயல்

2023_feb_24
பாடல்கள்பிப்ரவரி2023

வானை உரசிடும் வகையினில் உயர்ந்திடும்
வனத்துள பெருங்குடை மரங்கள் – புலி
ஆனை, கரடிகள் அரளவும் மிரளவும்
அசைத்திடும் பசுந்தழைச் சிரங்கள்!

தேனின் மலர்களைத் தெருமண் குடில்களைத்
திருகிடும் கடும்புயற் கரங்கள் – புவி
ஈனப் பதரென இழுத்துப் புடைத்திடும்
எழுந்ததன் கொடுங்கள முறங்கள்!

மானும், மயில்களும், மடவார் அனங்களும்
மருண்டிடும் இருண்டிடும் முகங்கள் – கதிர்,
கூனற் பிறையுடன் குளிர்விண் மணிகளைக்
குடைந்திடும் புயல்விரல் நகங்கள்!

கானை, மலைகளைக் கடலுடன் நதிகளைக்
கலக்கிடும் செயலதன் குணங்கள் – இரு
சேனை பொருதபின் சேர்ந்திடும் பிணமெனச்
சேர்ந்திடும் புயலிலும் பிணங்கள்!

பூணும் புயல்வெறிப் போரினில் பெருஞ்சதம்
புவியினில் அழிந்திடும் நலங்கள் – பினர்
காணும் சிறுசதம் களையிழந் தொருவிதக்
கவலையுள் அமிழ்ந்திடும் கலங்கள்!<

தளவை இளங்குமரன்
இலஞ்சி

 

23
சிறார் கதை : தவளை ராஜாவான கதைசிறார் கதை : தவளை ராஜாவான கதை2nd February 2023
கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:2nd February 2023கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

மற்ற படைப்புகள்

1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More
2022_jan_v2
ஜனவரி 2022பாடல்கள்
30th December 2021 by ஆசிரியர்

பொங்கல் வந்தது!

Read More
2020_feb_a13
பாடல்கள்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! : கொலைவாளினை எடடா!

Read More
2019_dec_c10
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2022_July_1
ஜூலை 2022பாடல்கள்
6th July 2022 by ஆசிரியர்

மானிட மாண்பு

Read More
2022_oct_18
அக்டோபர் 2022பாடல்கள்
6th October 2022 by ஆசிரியர்

நிலா

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p