• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறார் பாடல்

2023_mar_43
பாடல்கள்மார்ச் 2023

வண்டி, நடைவண்டி – அது
அந்த வயசுல – எனக்கு
வாங்க வேணும் மிதிவண்டி
இந்த வயசுல.

உயரம் பார்த்து வாங்கணும்
காலைத் தூக்கி போடணும்
தட்டுத் தடுமாறியே
மிதித்து ஓட்ட பழகணும்.

தரையிலத்தான் ஓட்டணும்
ஆகாயத்துல பறக்கணும்
கூட்டாளிகளைச் சேர்த்துகிட்டு
ஊரை வட்டமடிக்கணும்.

மூச்சு நல்லா வாங்கணும்
தண்ணீ தாகம் எடுக்கணும்
கொஞ்சம் நேரம் உட்கார்ந்திட்டு

அடுத்த சுற்று கிளம்பணும்.

மேட்டைப் பார்த்து ஓட்டணும்
எழுந்து அழுத்தி மிதிக்கணும்
வெற்றிக்கொடி நாட்டிவிட்டு
கொண்டாட்டத்தில் குதிக்கணும்.

உச்சிவெயிலைப் பார்க்கணும்

குளிரை என்னான்ணு கேட்கணும்
வண்டி ஏறி நாங்க வந்தா

மழையும் சேர்ந்து குதிக்கணும்.!
– நீதிமணி

 

26
நினைவில் நிறுத்துவோம்நினைவில் நிறுத்துவோம்4th March 2023
பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தா செலுத்த...3rd April 2023பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தா செலுத்த...

மற்ற படைப்புகள்

2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More
2023_mar_8
எண்ணிப்பார் 7 வேறுபாடுமார்ச் 2023
1st March 2023 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்

Read More
2021_feb_v2
பாடல்கள்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

ஊரும் பேரும்

Read More
2021_oct_v47
அக்டோபர் 2021பாடல்கள்
1st October 2021 by ஆசிரியர்

மழை! மழை!

Read More
2022_untitled-2
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

அழகுதமிழ் நீதிநெறி

Read More
1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p