• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

துணுக்குச் சீட்டு – 7 : அபி

2023_april_21
ஏப்ரல் 2023பிஞ்சுகள் பக்கம்

செங்கடல் சிவப்பா?

 

பள்ளிக்கூடத்துல வேலை ஒன்னுமே இல்லாத போது உலக வரைபடத்தை உற்றுப் பார்ப்பேன் கருங்கடல், செங்கடல் எல்லாம் கண்ணுல பட்டு இருக்கு. அப்போதுல இருந்தே செங்கடல், சிவப்பாவா இருக்கும்னு ஒரு கேள்வி இருந்துகிட்டு இருந்துச்சு. சரி, செங்கடல் சிவப்பாவா இருக்கும்?
செங்கடலுல, சுமார் 200 வகையான கடற் பவழங்கள் இருக்கு, அதோட, அது ரொம்ப ஆழம் குறைந்த கடலும் கூட. செங்கடல் எனும் பெயரின் காரணத்துக்கு பல Theory சொல்லப்படுது. அதுல இரண்டைப் பார்க்கலாம்.
செங்கடலில் இருக்கும் கடற்பவழங்களில் ஒன்றான Trichodesmium Erythraeum  சிவப்பாக இருக்கும். இது குறிப்பிட்ட பருவத்தில், கடலுக்குள் பூத்துக் குலுங்கி, பின்னர் இறந்து கடலின் மேற்பரப்புக்கு வந்து மிதக்கும். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த கடற்பவழம் கடலில் மிதக்குறதால, கடலின் சில பகுதிகள் சிவப்பாக தெரியும்.
இதோட, இன்னொரு Theory யும் சொல்லப் படுது, அது கலாச்சாரம் சார்ந்தது. முன்னாடிலாம், சீனா, திபெத், Turkic கலாச்சாரங்களில், திசைகளை நிறங்கள் மூலமாக சொல்லுவாங்க. பொதுவாக தெற்குத் திசையைச் சிவப்பு, வடக்கைக் கருப்பு, மற்ற திசைகளை மஞ்சள் மற்றும் வெள்ளை என குறிப்பிடப்படுவாங்க. அதனாலேயும் செங் கடலுக்கு அப்படி பெயர் வந்து இருக்கலாம்னு சொல்லப்படுது. செங்கடல், ஸ்கூபா டைவிங்குக்கு பெயர் போனது. கடலின் பெயர்க்காரணம் எதுவா இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது, அங்க போய் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு உலகத்தைப் பார்க்கணும்பா!<

26
தொடர் கதை - 4 சிகரம்தொடர் கதை - 4 சிகரம்5th April 2023
அறிவியல் :”ஃபேனைப் பன்னெட்டுல வைங்க”5th April 2023அறிவியல் :”ஃபேனைப் பன்னெட்டுல வைங்க”

மற்ற படைப்புகள்

19
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
4th August 2023 by கருத்தோவியன்

சாதனைப் பிஞ்சு : பதினொரு வயது புத்தக ஆசிரியர்!

Read More
2022_July_b
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
6th July 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (PHILIPPINES)

Read More
2021_jul_v34
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
28
கதை கேளு கதை கேளுஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
4th January 2025 by விழியன்

டடங்

Read More
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th July 2020 by ஆசிரியர்

விழிப்புணர்வு ஓவியங்களில் சாதனை!

Read More
37
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2025
5th February 2025 by ஆசிரியர்

திருக்குறள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p