பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
பெரியார் குமார்
இடமிருந்து வலம்:
1. மே 1 “…………………. தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்.’’ – உழைப்பாளர் நாள் (4)
3. ……………… பிடிக்காதே (3)
6. மார்க்ஸின் “……………. கட்சி அறிக்கை’’ தமிழில் வெளியிட்டார் தந்தை பெரியார் (6)
10. மயிலுக்குப் ………… தந்தான் பேகன் (3)
12. இங்கிலாந்து பகுத்தறிவாளர் சீர்திருத்தவாதி பெட்ரண்ட் ………….. பிறந்தநாள் மே 18 (4)
14. தூக்கம் (வேறு சொல்) …………. னம் (2)
15. “நித்திரையில் இருக்கும் தமிழா…………. அல்ல தமிழ்ப் புத்தாண்டு’’ (4)
17. பதினெண் சித்தர்களுள் முக்கியமானவர் ……………. சித்தர் (3)
வலமிருந்து இடம்:
5. போலீஸ் கையில் ………………. தி (2)
13. பாகிஸ்தான் நகரம் (கலைந்துள்ளது) ………………. (14)
18. “………………. யிருப்பக் காய்கவர்ந் தற்று’’ (குறள்) (2)
மேலிருந்து கீழ்:
1. ……………….. தந்தை பெரியார் தொடங்கிய மாதமிருமுறை பகுத்தறிவு இதழ் (3)
2. ………………. கசடற… (குறள்) (3)
3. இங்கிலாந்து தன் …………………. நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தது. (3)
4. மே 7இல் பிறந்தார் – திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த ராபர்ட் …………… (5)
8. அனைத்து ஜாதியினரும் …………. ராக அமைச்சரவையில் 2006 மே மாதம் தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர். (5)
11. சனாதனம் நம்மைப் பிரித்த நான்கு வர்ணங்களில் ஒன்று …………….. (4)
12. “சிதம்பர ………..ம்’’ (4)
16. அண்ணன் மனைவியை இப்படி அழைப்பர் சிலர் ம ………… (2)
கீழிருந்து மேல்:
7. இளமை (ஆங்கிலத்தில்) ………….. (2)
9. …………… கையே நமக்குதவி (2)
18. அலையடிக்கும் கடற் …………. (2)