• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் கதை : உண்மை பேசு

2023_June_6
கதைசிறார் கதைஜூன் 2023


வசீகரன்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கிவிட்டன.
பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு ஆசிரியரான வேதநாயகி முதல் நாளன்று வகுப்பில் “கோடை விடுமுறைக்கு யார் எங்கே போனீங்கன்னு வரிசையா ஒவ்வொருத்தரும் சொல்லுங்க…’’ என்றவுடன்…
லதா எழுத்து “மிஸ்! நாங்க ஊட்டி, போனோம்….’’ என்றால்.
“மிஸ்! நாங்க மதுரை சித்திரைத் திருவிழா பொருள்காட்சிக்குப் போனோம்…’’ என்றால் ஹேமா.
பயனுள்ள வகையில் கழித்த பாத்திமா “மிஸ்! நான் கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போனேன்…’’
“மிஸ்! எங்கம்மாதான் எப்பவும் ஆடு மேய்க்கப் போவாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுனால நானும் என் தம்பியும் சேர்ந்து ஆடு மேய்க்கப் போனோம்.’’ என்று சொன்னார் நாசம்மை.
அதைக் கேட்டு வகுப்பில் இருந்த மாணவிகள் அனைவரும் ஏளனமாகச் சிரித்தனர்.
“இங்க பாருங்க கேர்ள்ஸ்! தாய் – தந்தைக்கு உதவுறது ஒண்ணும் கேவலம் கிடையாது. அது எந்த வேலையா இருந்தாலும் சரி. பொய் சொல்லாம உண்மையைச் சொன்ன நாச்சம்மையை நாம எல்லோரும் பாராட்டணுமே தவிர, பரிகாசம் செய்யக் கூடாது’’ எனஅறிவுரை கூறினார்.
வகுப்பில் இருந்த மாணவிகள் அனைவரும் “ஓ.கே.மிஸ்!’’ என தலையசைத்து அதை ஆமோதித்தனர்.
“ஆனால், இப்படி உதவுனதோட விட்டுடணும்… அதையே வாழ்க்கையா அமைச்சுக்கக் கூடாது. நீயும் தம்பியும் நல்லா படிச்சு முன்னேறி, இந்தக் கஷ்டங்களை வென்று காட்டணும். புரியுதா நாச்சம்மை? என்று சொல்லவும் தவறவில்லை.

 

21
பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டிபரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி10th June 2023
புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?10th June 2023புதிய தொடர் : மனிதரை விஞ்சுமா செயற்கை நுண்ணறிவு?

மற்ற படைப்புகள்

9
கதைடிசம்பர் 2023பிஞ்சு 2023
12th December 2023 by எழுத்து ஓவியம் - மு. கலைவாணன்

ஊருக்குப் போய் வந்த கரடி – 4 : ”கடவுள் சாப்பிடல; நான் சாப்பிட்டுட்டேன்!”

Read More
2017_nov_s30
கதை கேளு கதை கேளுநவம்பர்
6th November 2017 by விழியன்

இம்மாவின் மூக்குக்கண்ணாடி

Read More
2020_jan_a6
கதைஜனவரி-2020
26th December 2019 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு இதழின் புதிய தொடர்

Read More
ஆகஸ்ட் 2022கதை
2nd August 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
20
ஏப்ரல் 2025கதை கேளு கதை கேளுபிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by விழியன்

’கெத்து’ சிம்சி!

Read More
2021_feb_v33
கதைபிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

படக்கதை : துணியில் அழுக்குப் போவது எப்படி?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p