“பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம்” உங்கள் ஊரில்?
பெரியார் பிஞ்சு வாசகர் வட்டம் சார்பில் சென்னை பெரியார் திடலில் 2023 மே 19, 21 ஆகிய நாட்களில் “தமிழோடு விளையாடலாம்”, “கூட்டாஞ் சோறும் கொஞ்சம் விளையாட்டும்” ஆகிய இரு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முறையே மு.க.கலைவாணன் அவர்களும், இனியன் அவர்களும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி குழந்தைகளைக் குதூகலிக்கச் சென்றனர். உங்கள் பகுதியிலும், ஊரிலும் பெரியார் பிஞ்சு வாசகர் வட்டத்தை உருவாக்கி, இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமா? 73389 08532 இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.