கண்டுபிடியுங்கள்
எந்த கை விரல்?
இந்த இரண்டு கை விரல்களில் இந்த இணைகர வடிவத்தின் சரிபாதியைத் தொட்டுக் கொண்டிருப்பது எந்த கை விரல்?
இன்னொரு புலி
இந்தப் படம் ஒரு வெள்ளைக்காரரால் வரையப்பட்டது. அவர் வெளிப்படையாக ஒரு புலியை வரைந்திருப்பதைப் போல, இந்தப் படத்திற்குள் ஒரு மறைக்கப்பட்ட புலியையும் (The Hidden Tiger) வரைந்திருக்கிறார். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? தேடுங்கள் புலியை!
மூன்று தவறுகள்
இந்தப் படத்தில் மூன்று தவறுகள் இருக்கின்றன? அவை என்னவென்று உங்களால் கண்டு கொள்ள முடிகிறதா? பாருங்கள்!