சேதி தெரியுமா?
1. அண்மையில் சீனாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன? எத்தனை கிலோ மீட்டர் ஆழத்தில் செலுத்தப்பட உள்ளது?
இதற்கு முன்பு சோதனை செய்து பார்க்கப்பட்ட நீழ்மூழ்கிக் கப்பலின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?
2. விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்கும், அர்ஜூனா விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
3. ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எத்தனை பேர்? அதில் இந்தியர்கள் எத்தனை பேர்?
4. இந்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளவரின் பெயர் என்ன? முன்பு இப்பதவியை வகித்தவர் யார்? அவர் தற்போது எந்தப் பொறுப்பில் உள்ளார்?
5. அண்மையில் மும்பை கடலில் மூழ்கிய கப்பலின் பெயர் என்ன? எந்த நாட்டைச் சேர்ந்தது?
6. கருநாடக மாநில புதிய முதல்வரின் பெயர் என்ன?
7. அண்மையில் ஓய்வுபெற்ற விமானப் படையின் தலைமைத் தளபதி பெயர் என்ன? புதிய தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றவர் யார்? அவர் எத்தனையாவது தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்?
8. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள விமானப் படைத்தளத்திலிருந்து வியாழன் கிரகத்திற்குச் சென்ற விண்கலத்தின் பெயர் என்ன? எதன் மூலம் செலுத்தப்பட்டது?
9. சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்புக் கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாவர்-?
10. அண்மையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாநாட்டின் பெயர் என்ன? எங்கு நடைபெற்றது?
விடைக்கு இங்கு கிளிக் செய்யவும்