பரிசு வேண்டுமா? : குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. தந்தை பெரியாரால் ……………………. காமராசர் என அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் பிறந்த நாள் ஜூலை 15 (8)
2. டெல்லியில் போராடி வருகிறார்கள்……………….. யுத்த வீரர்கள் (2)
7. …………….. அதை உடை (2)
10. ஆய்வகம் (ஆங்கிலத்தில்) …………. (2)
11. கொழுந்து (வேறு சொல்) ……………….. (3)
வலமிருந்து இடம்:
4. பொருளாதார உலக மயமாக்கலின் முக்கிய ஒப்பந்தம் ………. (2)
5. ……………………. டையூ யூனியன் பிரதேசம் (3)
8. கலைகளைப் பாதுகாப்பவன் ……………… (4)
9. தயிர், மோரைப் பாதுகாக்க ……………. யில்
வைப்பர் (2)
12. உலகின் மகிழ்ச்சியான நாடு ………………………. (5)
14. …………………… வைத்துத் தமிழை வளர்த்தவர்கள் தமிழர்கள் (4)
மேலிருந்து கீழ்:
1. ………………. பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதினாலே (6)
2. அமைச்சர்களின் வாகனத்தில் எச்சரிக்கை ஒலி எழுப்பப் பொருத்தியிருப்பர்
(ஆங்கிலத்தில்) (3)
3. தும்பி ……………….. (வேறு சொல்) (4)
6. ……………………. இளவரசி கொடைக்கானல் (5)
11. திபெத் புத்தமத் தலைவர் ………………… லாமா (3)
கீழிருந்து மேல்:
4. ……………….. க்ஸ் படக்கதைப் புத்தகங்கள் குழந்தைகளைக் கவரும் (2)
8. நல்லார் கண்பட்ட வறுமையின் இன்னாதே ………………………..கண்பட்ட திரு. (குறள்)
9. ஆடை (வேறு சொல்) ………………(2)
12. டாடா, ………………………..லா (2)
13. ……………… யிருப்பக் காய் கவர்ந்தற்கு. (குறள்) (2)
14. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் காணப்படும் …………………… நிலம் (4)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜூலை 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ,
அல்லது 8124152222 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அனுப்பலாம். பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)