நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்?
“உங்கள் வெற்றிக்கும், தோல்விக்கும், வித்தியாசமான நடத்தைக்கும் நீங்கள் பொறுப்பேற்காமல் கிரக நிலை, செவ்வாய் தோஷம், குருப்பெயர்ச்சி என்று ஜோதிடத்தின் பெயரால் எங்கள் மீது பழியை போடாதீர்கள்!” என்று கோள்களே சொல்வது போல் வெளியிடப்பட்டிருக்கும் இந்த சித்திரம் – ஜோதிடர்கள் பரப்பும் மூடத் தனத்தால் மதியை இழப்போரை “கரடியே காறித் துப்பிய மொமெண்ட்!”