பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
மேலிருந்து கீழ்:
1) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி __________ (7)
2) டெல்லியில் உள்ள சிறைச்சாலை ______ (3)
3) வண்ணம் (ஆங்கிலத்தில்) (3)
4) __________ச்சின் பனிப்பிரதேசத்தில் இராணுவ முகாம் உள்ளது. (2)
5) தமிழர் தலைவர் என அன்போடு அழைக்கப்படுகிறார் ஆசிரியர் கி. _______ அவர்கள். (4)
9) போலி (வேறு சொல் ஆங்கிலச் சொல்) _______ (3)
11) பகுத்தறிவுப் __________ தந்தை பெரியார். (5)
13) இனிப்பு ஜ் ______ (3)
15) 38 இன்னிங்ஸ்களிலேயே 2000 ரன்களைக் கடந்து கிரிக்கெட்டில் உலகச் _______ செய்தார் சுப்மன்கில். (3)
16) ________ நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு. (2)
கீழிருந்து மேல்:
14) மாணவர்கள் எந்த _______ பு, தும்புக்கும் போகக் கூடாது. (2)
18) மாணவர்கள் பாடங்களை ________ ந்து படிக்க வேண்டும். (2)
இடமிருந்து வலம்:
1) 1920ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் திராவிட இயக்கத்தின் முன்னோடியான _________ பங்கேற்று வெற்றி பெற்றது. (6)
6) வங்கதேசத்தின் தலைநகர் __க்__ (2)
8) கொலை (ஆங்கிலத்தில்) ________ (4)
11) பச்சைப் _________க் கூட்டு சுவையாக இருக்கும். (4)
14) இடதுசாரி ஜ் ________ (5)
17) வடஇந்திய நடிகை – தமிழ்ப்படங்களிலும் நடித்திருக்கிறார் _______ (2)
20) தாய் வேறுசொல் குழம்பியுள்ளது. (3)
வலமிருந்து இடம்:
7) உக்ரைனுடன் போர்புரியும் நாடு ______ (3).
10) கடல் _______ டத்திலிருந்து உயரமானது எவரெஸ்ட் சிகரம். (2)
12) அதிகம் (எதிர்ச்சொல் தமிழ் அல்லாத வழக்குச் சொல்) ________ (3)
13) _______ம் பொன் போன்றது. (2)
16) வீட்டுக்கு வீடு _________ வளர்ப்போம். (3)
19) நாசிக்குள் தூசிபோனால் வரும் __மல். (2)