• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க!

35
ஜனவரி 2024பிஞ்சு 2024வரைந்து பழகுவோம்

அன்பு பெரியார் பிஞ்சுகளே! நண்பர்களே!
இந்த முறை நாம் என்ன வரையப் போகிறோம் தெரியுமா?
“அதிகாலையில் சேவலை எழுப்பி – அதைக் கூவென்று சொல்லுகிறேன்’’ என்ற பா.விஜய் அவர்களின் வைர வரிகளில் இருக்கும் சேவலைத்தான் வரையப் போகிறோம்.

கோழி என்பது ஆண், பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயர். சேவல் என்பது கோழி இனத்தில் ஆணினத்தைக் குறிப்பதாகும்.
சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய சிவந்த கொண்டையும், அழகிய வால்பகுதியும், கம்பீரமான தோற்றமும்தான்.
சேவல் கூவும் ஆற்றலும் கொண்டது. சேவல் கூவும் சத்தம் கிட்டதட்ட 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்குமாம்.
மக்களை காலையில் எழுப்பிடும் சேவகனாகவும், ஒன்றாம் சாமம், இரண்டாம் சாமம், மூன்றாம் சாமம் எனக் காலத்தைக் கணிக்கக் கூவிடும் கடிகை போன்றும் செயல்புரிகிறது.
சேவல் சண்டை, தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்ற ஒரு விளையாட்டு ஆகும். கி.பி. அய்ந்தாம் நூற்றாண்டில் சேவல் சண்டை நடைபெற்றதாகச் சான்றுள்ளது.
பழந்தமிழ் நூல்களில் சேவல் சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய பெருமைகொண்ட சேவலை வரைவதற்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் D, V, U, M, O மற்றும் W.
1. ‘‘D’’ எழுத்தை சற்றே வலதுபுறம் சாய்வாக இருக்கும்படி எழுதவும்.
2.‘D’’ இன் மேற்பகுதியில் ‘ ‘V’’ எழுத்தைத் தலைகீழாக எழுதவும்.
3.D இன் உட்பகுதியில் ‘U’ எழுத்தை இடதுபுறம் சாய்வாக எழுதவும். பின்னர் ‘U’ இன் உட்பகுதியில் உள்ள தேவையற்ற கோடுகளை அழித்துவிடவும்.
அதனைத் தொடர்ந்து ‘V’ இன் முன்பகுதியில் படத்தில் காண்பது போல் சிறிய அளவில் ‘U’ எழுத்தை எழுதவும்.
4. தேவையற்ற கோட்டை அழித்துவிட்டு ‘U’இன் நடுப்பகுதியில் ‘M’ எழுத்தை படுக்கை வசமாக எழுதவும்.
பின்னர் வளை கோட்டின் உதவியுடன் பெரிய ‘U’ன் மேற்பகுதியை இணைக்கவும்.

5. O, W எழுத்தின் உதவியுடன் படத்தில் காண்பதுபோல் கண்ணையும், கால் பகுதியையும் வரையவும்.
6. வளை கோடு கொண்டு சேவலின் வால் பகுதியை வரையவும்.
7. படத்தில் காண்பதுபோல் கால்களையும், கொண்டையையும், வால்பகுதியையும் வளை கோடு கொண்டு இணைத்துக்கொண்டால் அழகிய சேவல் கிடைத்துவிடும்.
வண்ணம் தீட்டி மகிழுங்கள்.<

24
நேயம்: எம்ஸீ வளர்த்த அவுன்நேயம்: எம்ஸீ வளர்த்த அவுன்1st January 2024
இப்ப நான் என்ன சொல்றது? கருப்பசாமியிடம் வசமாக மாட்டிகொண்ட நால்வர்8th January 2024இப்ப நான் என்ன சொல்றது?  கருப்பசாமியிடம் வசமாக மாட்டிகொண்ட நால்வர்

மற்ற படைப்புகள்

4
ஏப்ரல் 2024கதை கேளு கதை கேளு
2nd April 2024 by விழியன்

அக்பர்,சீதா மற்றும் சிலர்

Read More
13
கதைபிஞ்சு 2024மார்ச் 2024
5th March 2024 by ஆசிரியர்

நடந்த கதை – 6 : தலைமை இன்றித் தவித்த போராட்டம்

Read More
18
2024சிறார் கதைமே 2024
29th April 2024 by உமையவன்

சிறார் கதை: அலெக்சா எனும் சிரிக்கும் பொம்மை

Read More
14
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th November 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?

Read More
4
நவம்பர் 2024பிஞ்சு 2024பொது அறிவு
9th November 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 9: பூநாரை

Read More
8
கணக்கும் இனிக்கும் (தொடர்)ஜனவரி 2024பிஞ்சு 2024
1st January 2024 by உமாநாத் செல்வன்

கணக்கும் இனிக்கும்: ஏரியில் கணிதம் பயில்வோம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p