• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by அருப்புக்கோட்டை செல்வம்

செய்தித்தாள் படி!

2
ஏப்ரல் 2024பாடல்கள்
காலை மாலை செய்தித்தாள்
கருத்தாய் நீயும் படித்திடு
நாளை நமக்கு உதவிடும்
நன்றாய் நீயும் அறிந்திடு!
இன்று நடக்கும் நிகழ்வுகள்
எதிர்கா லத்தின் வரலாறு
குன்றாப் புகழைப் பெற்றிடவே
குறள்போல் சிறிதாய்க் குறிப்பெடு!
கதைகள் கவிதைகள் கட்டுரைகள்
களிப்புற வாழ்வியல் சிந்தனைகள்
விதைகள் அன்றோ செய்தித்தாள்
விருட்சம் ஆக்கும் படிப்போரை!
படித்தால் அறிவு வளர்ந்திடும்
பண்புள் ளோராய் வளர்த்திடும்
விடிந்தால் புதிய செய்திகள்
வாவென் றுனையே அழைத்திடும்!
செய்தித் தாளைத் தினம்படித்தால்
சிந்தனைத் திறன்தான் வளர்ந்திடும்
மெய்யாம் இந்தச் சேதியினை
மனதில் பதித்தே உயர்ந்திடு!.
– அருப்புக்கோட்டை செல்வம்
16
புகழ் பெற்றிடுவாய்புகழ் பெற்றிடுவாய்9th March 2024
காஸ்கர் குகையில் ஓவியங்கள் எப்படி?2nd April 2024காஸ்கர் குகையில் ஓவியங்கள் எப்படி?

மற்ற படைப்புகள்

1
ஆகஸ்ட் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th August 2024 by - ஆ.ச.மாரியப்பன், புதுக்கோட்டை.

தீயன நாடாதே

Read More
2022_feb_v6
பாடல்கள்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி

Read More
4
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

வெல் வெல் வெல்!

Read More
2019_dec_c7
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

தண்ணீர் சேமிப்போம்!

Read More
2019_aug_v3
ஆகஸ்ட் 2019பாடல்கள்
29th July 2019 by ஆசிரியர்

சிறுவர் பாடல்! – சோர்வு கூடாதே!

Read More
2020_jan_a5
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p