குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர் _______ (6)
5. “அந்தி _______ பொழிகிறது” திரைப்பாடல் திரும்பி உள்ளது (2)
6. மாடுகளின் உணவுகளில் ஒன்று _______ (3)
7. திராவிடர் கழக மாநாடுகளில் மூடநம்பிக்கைகள் ஒழிப்பு _______ கட்டாயம் நடைபெறும் (5)
10. முகம் பார்க்க உதவும் ______ (4)
12. வெப்பத்தை போக்க அறைகளில் சுழலும் மின் ______ (3)
14. “சிதம்பர ______ ம்” (குழம்பியுள்ளது) (4)
15. “மானமும் _______ ம் மனிதர்க்கழகு” என்றார் தந்தை பெரியார் (திரும்பிள்ளது) (3)
16. மராட்டியத்தின் தலைநகர் ______ (திரும்பியுள்ளது.) (3)
மேலிருந்து கீழ்:
1. தமிழர்களின் கேட்டைப் போக்கும் நாளேடு ______ (4)
2. இரும்பில் கட்டியிருந்த இதை தமிழர்களின் தோள்களில் தவழவிட்டது திராவிடர் இயக்கம் ______ (3)
3. பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாளாம் ஜூலை 15 அய் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துக் கொண்டாடிய தமிழ்நாடு முதலமைச்சர் ______ (4)
4. வேத மதத்தை மறுத்துத் தோன்றிய மதங்கள் புத்தம் ______ (4)
7. கோடையில் செல்லலாம் சுற்றுலா குளுகுளு ______ க்கு (3)
8. இளைஞர்களுக்கு வேண்டும் _______ (5)
9. உலகைப் பார்க்க, ரசிக்க நமக்குத் தேவை _______ கள் (2)
11. “அறிவால் ஆற்றலால் ஆகாத காரியம் எதுவுமில்லை” என்றார் பேரறிஞர் ______ (3) (தலைகீழாக)
12. “பாதாள ______” திரைப்படம் (3) (தலைகீழாக)
13. ஓர் ஊர் பெயர் _____ (3) (தலைகீழாக)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜூலை 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)