• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கணக்கு: எண்ணோடு விளையாடு!

2022_mar_p31
எண்ணிப்பார் 7 வேறுபாடுமார்ச் 2022

அன்பார்ந்த பெரியார் பிஞ்சுகளே!
கடந்த மாதம் ஓர் எண்ணை 11ஆல் எளிதாகப் பெருக்குவது எப்படி என்று பார்த்தோம். அதில் கொடுக்கப்பட்டிருந்த கணக்குகளுக்கான விடைகள்.

இனி ஓர் எண்ணை 12ஆல் எளிதாக எவ்வாறு பெருக்கலாம் என்பதை பார்ப்போம்.

குறிப்பு: ஒவ்வோர் எண்ணையும் இரண்டு மடங்காக்கி அதற்கு முன்னர் உள்ள எண்ணோடு கூட்டவும்.
1.    7இன் இரண்டு மடங்கு 14. இதில் 4அய் விடையின் முதல் எண்ணாக எழுதவும். மீதி 1அய் அடுத்த எண்ணின் (4) இரண்டு மடங்கோடு கூட்டி, அதனுடன் முந்தைய எண்ணையும் (7) கூட்ட வேண்டும். இப்படியே அடுத்தடுத்த இலக்கங்களுக்கு செய்யவும்.
2.    கடைசியாக உள்ள 6இன் இரண்டு மடங்கோடு அதற்கு முன் உள்ள 3 உடன் கூட்ட வேண்டும்.
12+3=15இன் 5அய் விடையில் எழுதவும்.
3.    மீதம் இருக்கும் 1அய் 6- உடன் கூட்டி விடையில் எழுதவும்.
4. வழக்கமான பெருக்கலில் இருந்து தான் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை கீழ் வரும் முறையில் காணலாம்.

எ.கா.:

செய்து பார்க்க:
1.    12345 x 12    3.    67894 x 12
2.    684321 x 12    4.    89998 x 12
விடைகளை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

24
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்2nd March 2022
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!3rd March 2022எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2022_feb_v17
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2022_mar_p27
அறிவியல்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்! காற்று அழுத்தப் பரிசோதனை

Read More
எண்ணிப்பார் 7 வேறுபாடுஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

எண்ணிப்பார் 7 வேறுபாடு

Read More
2022_mar_p5
மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2023_feb_3
எண்ணிப்பார் 7 வேறுபாடுபிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடுகள்

Read More
2022_mar_p15
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2022
2nd March 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p