ஓவியம் வரையலாம், வாங்க! சுறா மீன்

நண்பர்களே! இந்த முறை நாம் என்ன வரையப் போகிறோம் என்றால், கடலுக்குள் போவதென்றால் பயத்தை உண்டக்குமே அந்த சுறா மீனை தான்!
சுறா மீன் வேகமாக நீந்தவல்ல பெரிய மீன். இது மிகச்சிறந்த மோப்பத் திறனைக் கொண்டது. சுமார் 10 லட்சம் துளிகள் கொண்ட தண்ணீரில் ஒரு துளி ரத்தம் இருந்தாலும், இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களுக்கு கேள்திறன் அதிகம். சுறாக்களுக்குக் குறைந்தது நான்கு வரிசைப் பற்கள் இருக்கின்றன. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை புதிய பல் முளைத்து விடுகிறது. இப்பேர்ப்பட்ட சிறப்புக்குரிய சுறா மீனை வரைய நமக்குத் தேவையான ஆங்கில எழுத்துக்கள் D,O,C மற்றும் V.
வாங்க வரையலாம்.!
Periyar manyammai girls higher secondary school
7th standard a; section Periyar manimai girls
higher secondary school