பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்:
1. 69% இட ஒதுக்கீடு சட்டமாகிட, தனி மசோதா ஒன்றை (31C) தமிழ்நாடு அரசிற்கு தயாரித்துக் கொடுத்து வெற்றி பெறச் செய்த சமூக நீதிக் காவலர் ஆசிரியர்
கி. ……………. அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 2. (4)
9. ……………. கலா – கேரளாவின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் (2)
11. அனைத்து ஜாதியினரும் ……………. ஆகும் உரிமையை அமல்படுத்தினார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் (6)
15. “நடந்தாய் வாழி ……………. (3)
16. “நான் தான் ……………. என்று நவில்கையில் தேன்தான் நாவெல்லாம் வான்தான் என் புகழ்” என்றார் புரட்சிக்கவிஞர். (5)
17. மாடு. (வேறு சொல்) ……………. (1)
வலமிருந்து இடம்:
3. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று ……………. முழங்கு” – புரட்சிக்கவிஞர் (3)
5. இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்லும் குருதிக் குழல்கள் ……………. என்று அழைக்கப்படுகின்றன. (3)
7. ஒன்றிய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27% இட ஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது ……………. ஆணையம் (4)
8. “……… அன்பை முறிக்கும்” (கலைந்துள்ளது) (3)
10. ……………. வள்ளல் காமராசர் (3)
மேலிருந்து கீழ்:
1. விவேகமற்ற ……………. வீணாய்ப் போகும். (3)
2.“……………. மாறிவிட்டான். மதத்தில் ஏறிவிட்டான்” – கவிஞர் கண்ணதாசன் பாடல். (4)
3. கோடைக்காலம் (ஆங்கிலத்தில்) ……………. (4)
5. “கந் ……………. ஆனாலும் கசக்கிக் கட்டு” – பழமொழி (2)
6. வள்ளலாரால் புகழ்பெற்ற ஊர் ……………. (4)
11. நீதி X ……………. (2)
12. ……………. மேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் டிசம்பர் 6. (3)
14. கனிவு (வேறு சொல்) ……………. (3)
கீழிருந்து மேல்:
4. அன்னை ……………. யம்மையார் (2)
10. சிறிய கூழாங் கல்லை வைத்து குறிபார்த்து அடிக்கும் கருவி ……………. (3)
13. கவிதைகள் எழுதுபவர் ……………. ஞர் (2)
15. பொதுவுடைமைத் தத்துவம் தந்த பேராசான் ……………. மார்க்ஸ் (3)
17. ……………., பில்லி, சூனியம் போன்றவை மோசடிகள் – நம்பக் கூடாது.
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
டிசம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)
டிசம்பர் 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)