பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி
இடமிருந்து வலம்
1. ஜல்லிக்கட்டிற்கு புகழ் பெற்ற ஊர் ………. (8)
4. …………….களின் சனாதனம் பெரியார் மண்ணில் எடுபடாது (2)
5. துயரம் – வேறு சொல் அ………………….. (2)
7. அன்னையார் – வேறு சொல் ………………….. (3)
11. தை முதல் நாள் ……………………கல் விழா (2)
14. தந்தை பெரியார் நடத்திய மனித உரிமைப் போராட்டமான கேரளா ………. நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு, கேரளா முதலமைச்சர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.
17. எலிப்………………………. (2)
வலமிருந்து இடம்:
6. (அ) சுற்றுச்சாலை – ஆங்கிலத்தில் ………. (4)
8. ஆங்கில திரைப்படங்கள் தயாரிக்கும் இடம் ……………………வுட் (2)
10. கனவு – இப்படியும் சொல்லலாம் ………. (2)
18. நிதியாளர் – ஆங்கிலத்தில் ………. (6)
மேலிருந்து கீழ்:
1. மூடன் – வேறு சொல் ………. (3)
2. குடகு மலையில் தோன்றி தஞ்சையை நனைத்தோடும் நதி ………. (3)
3. பஞ்சாப் மாநிலத்தில் சட்லெஜ் நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ………. (4)
6. கணினி வேலை செய்ய ……………………….. சேர் வசதியானது (3)
11. கலைஞர் எழுதிய வரலாற்று நாவல் ………. சங்கர் (4)
12. நடை – ஆங்கிலத்தில் ……………… (2)
13. பசை – ஆங்கிலத்தில் ……………… (2)
14. தமிழ் மாதம் ………………. (2)
15. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.சஞ்சீவ் ………………………. (3)
16. கற்றனைத் தூறும் ………. (3)
கீழிருந்து மேல்:
7. தாண்டுதல் – வேறு சொல் ………. (3)
8. சீனாவில் உள்ள உலக – பொருளாதார நகரம் ………. (4)
9. …………………….மன்னன் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் (1)
10. போ………………………… ஒரு சித்தர் (2)
குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை
ஜனவரி 15க்குள் ‘பெரியார் பிஞ்சு’
முகவரிக்கு அஞ்சலிலோ, periyarpinju@gmail.com
என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம்.
பரிசுகளை வெல்லலாம்!
(முழுமையான முகவரியைத் தெளிவாக அனுப்பவும்)