திருக்குறள் ஒழிப்பியல் – பொருட்பால்
குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.
தம்குடியை உயரச் செய்யவேண்டும் என்று முயல்பவருக்குக் காலவரை முறை என்பது இல்லை; ஆகையால், ஒருவர் சோம்பலையும் மேற்கொண்டு, தன்போக்கில் தாழாதும் இருக்கவேண்டும் என்று கருதுவாரேயானால் அவரது குடியானது கெட்டுப்போய்விடும் என்பது மட்டும் உறுதி.
உரை:
டாக்டர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் எம்.ஏ., டி.லிட்.