சேதி தெரியுமா?

“என்ன, எவரெஸ்ட் குட்டிப் பையா?”
சூரியக் குடும்பத்தில் உயராமன மலை எது தெரியுமா? பூமியின் உயரமான மலையான இமய மலையின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், 8.8 கிலோ மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் இதுவே ‘ரொம்பக் குள்ளம்’ என்று சொல்லும் அளவில் செவ்வாய்க் கோளின் (Mars) ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்னும் மலை அமைந்துள்ளாது. இதன் உயரம் 22 கிலோ மீட்டராம்!
‘என்ன, எவரெஸ்ட் குட்டிப்பையா!’ என்று கேட்கும் அளவுக்கு ஆகிவிடுமோ!<