உலகப் புத்தக நாள்: ஏப்ரல்-23 – புத்தாக்கக் கூடங்கள்

அடப்பாவிகளா? சேர்த்துப்படிங்க கடி புரியும்!
“அது ஒரு சிகப்புக் கலர் புத்தகம் சார்!
பெயரை மறந்துட்டேன்!’னு எத்தனை தடவை நூலகரை தொந்தரவு பண்ணிருப்போம்.
Over Booking இங்க பிரச்சினையே இல்லை!
Pleasure your Shelf
என்றால் உங்களை நீங்கள் மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொருள்.
இங்கே இருப்பது
Pleasure your (Book) Shelf!
Dino‘Saurs’ இல்லாட்டி என்ன?
The‘Saurus’ இருக்கே!
(Thesaurus ஒரு சொல்லுக்குத் தொடர்புடைய பல சொற்களைத் தரும் ஏடு. ‘‘இணைப் பொருள் சொற் களஞ்சியம்’’ என்று பொருள்)
‘‘ரசனைல்ல!’’ இருந்தாலும் இவ்வளவு உயரம் too much!
Mystery — மர்மக்கதை புத்தகங்கள்தான் — சரி! அதுக்காக என்ன புத்தகம்னு கூடவா தெரிஞ்சுக்க முடியாம திருப்பி வைப்பீங்க?
எலக்ட்ரானிக் கருவிகளைத் தவிரவும் உரிய பொழுதுபோக்குக் கருவிகள் இருக்கு…. உள்ளே வாங்க!
புத்தக வாசிப்பு என்பது அறிவுக்கும், அமைதிக்கும், புரிதலுக்கும் வழிவகுக்கக்கூடியது. புத்தக வாசிப்பாளர்கள் அதற்குள்ளேயே அமிழ்ந்து போகக்கூடியவர்கள் அல்ல! ரசனைக்குரியவர்களும்கூட!
நூலகங்களை தலைப்பு வாரியாக அடுக்கி வைத்திருக்கும் கூடங்களாக இல்லாமல், இங்கே எவ்வளவு ரசனையாக நூலக வளாகங்களை வைத்திருக்கிறார்கள் பாருங்கள்!