பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா
இது கிரேக்கத்தில் உள்ள தங்கும் விடுதி. இந்த விடுதியில் தங்க ஒரு நாளைக்குக் கட்டணம் ரூ.25 லட்சம். இது 120 ஏக்கர் நிலப்பரப்புடையது.
நான்கு மாடிகள் கொண்டதில் தங்கும் அறைகள் 157 நீலம் படர்ந்த இதில் நீச்சல் குளம், திரையரங்கு, விளையாட்டு மைதானம் ஆகியன பன்னாட்டுத்தரத்தில் உள்ளன.
உலகின் மிக, மிகப் பெரிய ஒரு நாளைக்குக் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.
நம் இந்தியாவில் தாஜ் கிராண்டு பிரசிடென்சி சூட் டெல்லியில் உள்ளது. இதில் தங்க ஒரு நாள் கட்டணம் ரூ. 2.5 லட்சம்.
– ராஜம்