காந்தி
ஆசிரியர்: மகாத்மா காந்தி எந்த வருடம் இறந்தார்?
மாணவன்: அய்யா கேள்வியில் திருத்தம் வேண்டும். காந்தி இறக்கவில்லை; சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆசிரியர்: என்னது சுட்டுக் கொல்லப்பட்டாரா?
மாணவன்: ஆம் அய்யா; 1948ம் வருடம் ஜனவரி மாதம் 30ம் தேதி கோட்சே என்கிற மராட்டிய பார்ப்பனனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆசிரியர்: இவ்வளவு தெளிவான விபரம் உனக்கு எப்படி தெரியும்?
மாணவன்: நான் தவறாமல் விடுதலை உண்மை படிக்கிறேன். எனவே உண்மையான வரலாறு தெரிந்துக் கொள்கிறேன்.
– ஆர்.டி. மூர்த்தி, திருச்சி