பிஞ்சு மடல்
வணக்கம் அய்யா,
நான் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறேன். கடந்த இரு மாதங்களாக எனக்கு பெரியார் பிஞ்சு நாளிதழ் வந்துகொண்டிருக்கிறது. இந்த புத்தகம் எனக்கு மிகவும் பயன்படுகிறது. இதன் மூலம் பல செய்திகளைஅறிந்து கொண்டேன். என் எதிர்கால கல்விக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.
அனைவருக்கும் என்னுடைய தமிழர் திருநாள் வாழ்த்துகள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி!
– ர.தீபிகா, சேலம்