பஹ்ரைன் Bahrain
அமைவிடம் : மேற்கு ஆசியாவில் உள்ள இரானுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும் இடையில் அமைந்துள்ள தீவு.
பரப்பளவு : 765.3 சதுர கி.மீ
அல் பதே மசூதி
தலைநகரம் : மனாமா
அலுவல் மொழி : அரபி
மக்கள்தொகை : 12 இலட்சத்து 34ஆயிரத்து 571பேர்(2010 கணக்கெடுப்புப்படி)
ஆட்சி முறை : இஸ்லாமிய அரசியலமைப்பு முறையில் அமைக்கப்பட்ட மன்னராட்சி
மன்னர் : ஹமாத் பின் இசா அல் கலிஃபா
இளவரசர் : சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபா
தலைமை அமைச்சர் : கலீஃபா அய்பின் சல்மான் அல் கலீஃபா
நாணயம் : பஹ்ரைனி தினார்
தொழில் : பெட்ரோலியத் தயாரிப்பு,அலுமினியத் தயாரிப்பு