பெரியார் பிஞ்சின் வீரவணக்கம்!
சிங்கள் இனவெறியர்களால் சுட்டுக் கொல்லப்படும் முன் பாலச்சந்திரன்(மாவீரன் பிரபாகரனின் மகன்)
இது இப்போதைய நிலைமைதான்!
நேற்றைய நிலை வேறாக இருந்தது….
பெயர்கள் வேறாக இருந்தன.
நாளைய நிலையும் வேறாக இருக்கும்.
அதில் தமிழர்களுக்கென தனி ஈழமும் இருக்கும்!
தமிழீழக் கொடி அங்கே பறக்கும்!
நஞ்சு மனம் படைத்தவர்களால்
கொல்லப்பட்ட பிஞ்சுகளுக்கு
பெரியார் பிஞ்சின் வீரவணக்கம்!